Header Ads

Breaking News
recent

இந்தியாவில் பரவிவரும் மாறுப்பட்ட கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம்!!!


இந்தியாவில் பரவிவரும் மாறுப்பட்ட கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் முன்னெடுக்கபட்ட ஆய்வொன்றிலேயே இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக ஆய்வுகளை முன்னெடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.