கல்முனை வைத்தியசாலை இரத்த வங்கியின் விசேட அறிவித்தல்....

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு நிலவுகின்ற காரணத்தினால் அவசர குருதித் தேவை காணப்படுகின்றது, உதிரம் கொடுத்து உயிர் காக்க முன்வருவர் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 0779018312.
வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை 16-05-2021 காலை 8.30 தொடக்கம் குருதி வழங்கும் செயல்பாடுகள் ஆரம்பமாகும். விருப்புடையவர்கள் இங்கு தொடர்புகொண்டு தமது உதிரம் கொடுக்கும் நேரத்தை பதிவு செய்து கொள்வதன் மூலம் நேர தாமதங்கள் தவிர்க்கப்படலாம். COVID 19 சட்டதிட்டங்கள்/ வரைமுறைக்களுக்கு உட்படுத்தப்பட்டது.