Header Ads

Breaking News
recent

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை!!!



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்திற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.