திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரத்ன சிங்கம் கொவிட் தொற்று காரணமாக மரணம்!!!

முன்னாள் திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டணி (TNA MP) நாடாளுமன்ற உறுப்பினர்
கே. துரைரத்ன சிங்கம் நேற்று இரவு கொவிட் தொற்று காரணமாக கந்தளாய் மருத்துவமனையில் மரணமடைந்தார்.