Header Ads

Breaking News
recent

பங்களாதேஷுக்கு எதிராக வலுவான நிலையில் இலங்கை -விபரம் உள்ளே!


பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக, இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 493 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில், Lahiru Thirimanne 140 ஓட்டங்களையும், Dimuth Karunaratne 118 ஓட்டங்களையும் Oshada Fernando 81 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதற்கமைய இலங்கை அணி 259 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.