வெள்ளத்தில் மூழ்கிய களுத்துறை – ”ஐலஸா” பாடி படகுப் பிரயாணம்!

களுத்துறையிலும் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல வீதிகள் மூழ்கியிருக்கின்றன.
அந்த வகையில் மத்துகம – கலவான வீதி முற்றாக வெள்ளக்கடாகி காட்சியளிக்கின்றது.
சிலர் வெள்ளத்தில் பகுதிகளைக் கடப்பதற்காக படகுகளை பயன்படுத்துகின்றனர்.