Header Ads

Breaking News
recent

முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் புதிய உதவிப் பணிப்பாளர் நியமனம்!!



(முல்லைத்தீவு நிருபர் தூயவன்) 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு உதவிப்பணிப்பாளராக நாகலிங்கம் குகேந்திரா அவர்கள் நியமனம் பெற்றுள்ளார் இவர் இன்று நண்பகல் 12 மணி அளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட மை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.