Header Ads

Breaking News
recent

இஸ்ரேலின் கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நேற்று சனிக்கிழமை பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் !!!


பலஸ்தீன் முஸ்லிம்கள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நேற்று சனிக்கிழமை கத்தார், ஜெரூஸலம், ஈராக் தலை நகர் பக்தாத், பிரசெல்ஸ், லண்டன், பாரிஸ், மற்றும் அமெரிக்காவி வாஷிங்டன் DC ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

On Saturday, Israel targeted a refugee camp in Gaza where at least 10 Palestinians were killed.⁠⁠ Protests took place in major cities around the world, including Doha, Jerusalem, Baghdad, Odayseh, Brussels, London, Paris, Madrid, Berlin and Washington DC. ⁠⁠




Powered by Blogger.