திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த செல்லதுரை மரணம்!!!
ராஜா ராணி, கத்தி, அறம், தெறி, மாரி என பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த செல்லதுரை கடந்த (ஏப்ரல் 29) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


Reviewed by maxmedia
on
May 01, 2021
Rating: 5