DReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த முற்பாதுகாப்பு விதிமுறைகள்

DReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த முற்பாதுகாப்பு விதிமுறைகள்
D – Physical Distancing
சமூக இடைவெளி, கூட்டமாக கூடாதிருத்தல், வீட்டிலேயே இருத்தல்
Re – Respiratory etiquette
சுவாச பழக்கங்கள்
A – Aseptic practices
தொற்று நீக்கி முறைகள் (கைகளைக் கழுவுதல், தொற்று நீக்கித் திரவம் பயன்படுத்தல்)
M – Proper use of Mask
சரியான வகையில் முகக் கவசம் அணிதல்