Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழப்பு...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,696 ஆக உயர்வடைந்துள்ளது.
Powered by Blogger.