நுவரெலியாவில் 5 பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கம்..!

நுவரெலியா, கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
●களுதமத
●ஹபுகஸ்தலாவ
●வீரபுர
●பெரமன தெற்கு
●பஹலகொரக ஒயா