Header Ads

Breaking News
recent

சிதைவடைந்த பழைய பாலம் புணர்நிர்மாணம்...

கேகாலை மாவட்டம் கொடகம்பல பதியகம்பல பகுதியில் வல்லரே கால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை மாற்ற ரூ .42.19 மில்லியன் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு பல முறை, பழைய பாலம் நீரில் மூழ்கி, அப்பகுதி மக்களை கடுமையாக பாதிக்கிறது.

Powered by Blogger.