Header Ads

Breaking News
recent

இலங்கையில் இரண்டாவது சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதி!


தெஹிவளை மிருக காட்சிசாலையில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.