Header Ads

Breaking News
recent

முல்லைத்தீவில் யாழ் ஆயர் இல்ல காணியில் குப்பை எரித்த போது வெடிப்பு: ஒருவர் காயம்!



முல்லைத்தீவில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 3 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு சில்லாவத்தையில் யாழ் ஆயர் என்ற காணியில் குப்பையை எரித்த போது வெடிப்பு இடம்பெற்றது
Powered by Blogger.