Header Ads

Breaking News
recent

டாக்டர் சுதத் சமரவீர நீக்கமா? – சிங்களப் பத்திரிக்கை வெளியிட்ட தகவல்



சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார்.

சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவரது பதவிக்கு சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.