ஜனாஸா அறிவித்தல்...
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்பொலன்னறுை மாவட்ட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற (முன்னாள்) உறுப்பினரும்., கதுருவல மஜீதிய்யா அறபுக் கல்லூரியின் ஸ்தாபகரும், ஆயுட்கால தலைவரும், பிரபல சமுக சேவையாளருமான அல்ஹாஜ் எஸ்.டீ. மஜீத் ஹாஜியார் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்கள்....
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
யா அல்லாஹ் அன்னாரின் நற்காரியங்களை பொருந்திக்கொள்வாயாக!
ஜன்னத்துல் பிர்தௌசுல் அஃலா வில் உயரிய இடத்தினை வழங்கிடுவாயாக....!
அன்னாரி இழப்பினால் ஆறாத் துயரத்தில் வாடும் அவரின் குடும்ப உறவுகளுக்கு இவ் இழப்பினை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை வழங்கிடுவாயாக....!
