பெற்ற மகளை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய தந்தை!

தனது 15 வயதான மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமடைய செய்த தந்தையொருவரை ரத்கம காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இச் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவுள்ள நிலையில், அவரின் தாய் காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய க சந்தேக நபரான தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.
காலி மாவட்டத்தின் பூஸா - பாவர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவரென விசாரணையின்போது தெரியவந்திருக்கிறது.