Header Ads

Breaking News
recent

சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளருக்கு கொரோனா..!


சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தேரரின் வாகன சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Powered by Blogger.