சற்று முன்னர் நிந்தவூர் அல்லி முல்லை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து.

சற்று முன்னர் நிந்தவூர் அல்லி முல்லை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து. குறித்த வாகனத்தின் சாரதி தூக்கத்துடன் வாகனத்தினை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதி தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.