தம்பி சுதைஸ் இவ்வுலகை விட்டு பிரிந்தார்!!!

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
சகோதரர் ஸமீம் மவ்லவியின் அன்பு கடந்து இரண்டு வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடும் சோதனையில் வாடிய சுதைஸுக்கு வல்ல ரஹ்மான் உயர்ந்த சுவனத்தை வழங்கி விடுவானாக! என்று உளமாற பிரார்த்திக்கிறேன்.
இது அனைத்தையும் விட, தனக்கு மரணம் மிகவும் நெருங்கியிருந்ததை அறிந்தும் முகத்தில் புன் சிரிப்புடன், அனைவரும் மரணித்தே தீருவார்கள். அப்படி யாரும் காலாலாலம் உயிர் வாழ்வதாக இருந்தார் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருப்பார்கள். அன்பு நபியே மரணித்து விட்டார். எனவே நான் மரணத்திலிருந்து விதிவிலக்கு பெறுவேனா? என்று தனது தந்தையிடம் கேட்டிருந்தார்.
இத்தகைய சிறு வயதிலேயே இவ்வளவு ஆழமான இறை நம்பிக்கையுடனும், கொள்கை உறுதியுடனும் வாழ்ந்த ஒரு சிறுவன் சுதைஸ்
