Header Ads

Breaking News
recent

ஷெனன் தோட்டத்தில் விபத்து



ஹட்டன் – ஷெனன் தோட்டப் பகுதியில், இன்று (22) காலை, முச்சக்கர வண்டி ஒன்று. 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஷெனன் தோட்டத்தலி இருந்து வுட்லேன்ட் பகுதி நோக்கி வேகமாக சென்ற முச்சக்கர வண்டியே, இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி, 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தால், எவக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் முச்சக்கர வண்டி பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது.
Powered by Blogger.