MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 26.06.2021
Sri Lanka Tamil News | MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 26.06.2021
நேற்றைய தினம் நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன் அறிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 211 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம்
வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள்
#மஹர #மற்றும் #வெலிகட #சிறைச்சாலைகளில் #கைதிகள் #சிலர் #ஆரம்பித்துள்ள #உண்ணாவிரதம் #தொடர்ந்தும் #முன்னெடுப்பு #Kinniya #SriLanka #lka #SLMC #Aruṇ_Hemachantira #MAX_TAMIL_MEDIA #JVP #Kanthale #கொவிட்19 #Weather #FacebookLive #Live #FBLive #Blocked #Lockdown #Helthministry #Covid19 #Corona