பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தி்ல் Tennis-Court"க்கான அடிக்கல்.

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
விளையாட்டுத்துறை அமைச்சர்.நாமல் ராஜபக்ச இன்று(2021.06.26) பொத்துவில் மற்றும் லாஹுகல ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.
இதன் போது பொத்துவில் ஜலால்தீன் சதுக்க பொது மைதானத்தி்ல் நடைபெற்ற "Tennis-Court"க்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன்.
லாஹுகல பொது விளையாட்டு மைதான அபிவிருத்தித்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.இதன் போது இராஜாங்க அமைச்சர் தேனக விதாணகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியு.டி.வீரசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.