நாட்டில் நேற்று 1,557 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி...

இதையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 271,483 ஆக அதிரிகத்துள்ளது.
அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும், 27057 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் நேற்று 1,451 பேர் நேற்று கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 241,035 ஆக உயர்வடைந்துள்ளது.