Header Ads

Breaking News
recent

வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 177 வது வருடாந்த திருவிழா!!!


வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய 177வது வருடாந்த திருவிழாவானது எதிர்வரும் 30.07.2021 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியேற்றதுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 08.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து 7.15 மணிக்கு மட்டக்ககளப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்ககப்பட்டு திருவிழானது நிறைவுரும் என தெரிவிக்கப்படுகின்றது.

நவநாட்காலங்களில் மாலை 5.30 மணிக்கு திருச் செபமாலையும் அதனை தொடர்ந்து திருப்பலியும் இடம்பெரும் எனவும்

எதிர்வரும் 06.08.2021 (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு ஆயரின் தலைமையில் திவ்விய நற்கருணை, உறுதிபூசுதல் திருவட்சாதங்கள் வழங்கி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இத் திருவிழாவானது சுகாதார அமைச்சினால் அறிவுருத்தப்பட்டிருக்கும் சுகாதார நடைமுறைக்கு அமையவே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.




Powered by Blogger.