Header Ads

Breaking News
recent

நாட்டில் நேற்று வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான சட்டத்த்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான சட்டத்த்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள், முச்சக்கர வண்டிகளில் பயணித்த இருவர், உந்துருளிகளில் பயணித்த மூவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்த காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான சட்டத்த்தரணி அஜித் ரோஹண

இந்த விபத்துக்களுக்கு பாதுகாப்பற்ற, கவனக்குறைவான வாகன செலுத்துகையே காரணம் என காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான சட்டத்த்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
Powered by Blogger.