பல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் ஓய்வூதிய வயது நீடிக்கப்பட்டுள்ளது

விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம், மருத்துவ அதிகாரிகள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், பொது சேவை தாதிய ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு கட்டாயமாக 63 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பை பொது சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார்.