புத்தளம் விருதோடை தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து.

இன்று விருதோடை தும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ பரவலைக் கட்டுப்படுத்த புத்தளம் நகர சபை தீயணைக்கும் வாகனத்தின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நகரசபை ஊழியர்களும் பிரதேசவாசிகளும் சிலாபத்திலிருந்து வந்திருந்த தீயணைப்பு பிரிவுகளும் இணைந்து மிக நீண்ட போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
