MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 12.07.2021
Sri Lanka Tamil News | MAX தமிழின் இன்றைய பிரதான செய்தி | 12.07.2021
நாட்டில் மேலும் 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 190 பேர் நேற்று கைது...
இன்று முதல் இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானம்
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி வாகரை பகுதியில் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...