Header Ads

Breaking News
recent

முச்சக்கர வண்டி விபத்து : இச் செய்தியினை இவர்களது உறவினருக்கு தகவல் சேரும் வரை பகிரவும்...


இன்று இரவு திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீத்தியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்கான நிலையில் சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் இச்சம்பவம் திருகோணமலை மட்டக்களப்பு வீதி நாவலடி மாங்கேணிப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது தெரிவிக்கப்படுவதுடன் விபத்திக்குள்ளானவர் தொடர்பாக விபரம் ஏதும் தெரிய வராத நிலையில் இச் செய்தியினை இவர்களது உறவினருக்கு தகவல் சேரும் வரை பகிரவும்

நேரம்: 6.25(12/08/2021)





Powered by Blogger.