புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் இருவர் 9 ஏ சித்தி பெற்று சாதனை...

புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் இருவர் 9 ஏ சித்தி பெற்று சாதனை.
புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவர்களான செல்வி.சுதர்சன் வேணுயா, செல்வி. அன்பழகன் மீனுயா. ஆகிய இரு மாணவர்களே 9 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்