Header Ads

Breaking News
recent

மஞ்சள் கன்றுகள் வழங்கி வைப்பு!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மஞ்சள் கன்றுகள் வழங்கும் நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் ஜகத் குமார் வேரகொடவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மொரவெவ பிரதேசத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மஞ்சள் கன்றுகள் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் இன்று (01) முதல் கட்டமாக நொச்சிக்குளம் மற்றும் கம்பகொட்ட கிராம மக்களுக்கு மஞ்சள் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது மொரவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் சித்ரவேல் சசிகுமார் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.