Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திடற்கு வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார பாவனைப்பொருட்கள் வழங்கி வைப்பு...



திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திடற்கு ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார பாவனைப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு நேற்று (27) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவிடம் ஒரு தொகை முகக்கவசம் மற்றும் சுகாதார பாவனைப்பொருட்கள் கையளிக்கப்பட்டது

இவ்வாறு கிடைக்கப்பெறும் பொருட்கள் கோவிட் - 19 கொரோனா வைரஸுக்கு மத்தியில் முன்கள பணியாளர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் சக நிறுவனங்களுக்கு இப்பொருட்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் பகிர்தளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.