Header Ads

Breaking News
recent

வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு...


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஐக்கிய இளைஞர் சக்தியின் வன்னி மாவட்ட செயலாளர் லக்ஷ்யன் முத்துகுமாரசாமியினால் (06) திங்கட்கிழமை
ஒரு தொகுதி PPE பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டன .


இந்தப் பாதுகாப்பு உடைகள் மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.




Powered by Blogger.