இலங்கையில் 27 சதவீதமான பெண்கள் புற்றுநோயால் பாதிப்பு...
இலங்கையில் 27 சதவீதமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியர் என்.ஜெயகுமாரன் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் அதிகமானோர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.