Header Ads

Breaking News
recent

அல்-அக்ஸா பாடசாலைக்கு தண்ணீர் பில்டர் அன்பளிப்பு

 



அலுவலக செய்தியாளர் ( ஹமீட் முஹமட் சஜாத்)

மதவாச்சி மஹாசியம்பலாகஸ்கட அல்- அக்ஸா பாடசாலையில் நீண்ட கால பிரச்சினையா இருந்த தண்ணீர் பில்டர்



இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் அல் - ஹாஜ் ஹம்தூன் அவர்களின் முயற்சியினால்

பிரதேச சபை உறுப்பினர் அல்-ஹாஜ் இஸ்மாயில் அஷ்ரப் அவர்கள் மூலம்



Nadia Contraction ஊடாக 75000 ரூபாய் பெறுமதியான தண்ணீர் பில்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன்

அதனை உரிய இடத்தில் பொருத்தி பாடசாலை மாணவர்களின் பாவனைக்காகவும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது





Powered by Blogger.