Header Ads

Breaking News
recent

கேஸ் வெடிப்புச் சம்பவம் ஹொரவ்பொத்தானையிலும் பதிவு...

(பதுர்தீன் சியானா)
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முக்கரவெவ பகுதியில் கேஸ் வெடிப்பு சம்பவமொன்று இன்று (03) பதிவாகியுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த ஐ.எஸ்.எம்.நளீம் என்பவரின் வீட்டிலேயே இவ்வனர்த்தம் இடம் பெற்றுள்ளது.

தான் தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் காலையில் தயாராகி விட்டு வெளியே வந்தபோது வீட்டுக்குள் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதே நேரம் வீட்டுக்குள் இருந்த அடுப்பு வடித்து அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் முற்றாக சேதமடைந்ததுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.





Powered by Blogger.