Header Ads

Breaking News
recent

11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பூரண குணம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11,538 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, , நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 621,985 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் நாட்டில் இதுவரை 15,656 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
Powered by Blogger.