திருகோணமலை மாட்கோ கிராம உத்தியோகதர் பிரிவில் இடம் பெற்ற 74 - வது சுதந்திர தின நிகழ்வு...(படங்கள்)
நாட்டின் 74-வது சுதந்திர தின நிகழ்வு திருகோணமலை மாட்கோ கிராம உத்தியோகதர் பிரிவில் இடம் பெற்றது
இன்று (04) காலை ஆரம்பித்த 74ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் திருகோணமலை மாட்கோ கிராம உத்தியோகதர் தலைமையில் ஆரம்பமானது
74ஆவது சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாட்கோ கிராம உத்தியோகதர் பிரிவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் கீழ் 75 பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன்
சுதந்திரத்தின நிகழ்ச்சின் ஓர் அங்கமாக சிரமதானம்சிரமதான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இவ் சுதந்தரத்தின விழாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் லோஜினி,கிராம உத்தியாகத்தார் காஞ்சனா,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜினி மற்றும் பிரதேசத்தின் பல சங்க உறுப்பினர்கள,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்