நேற்று 79 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி
நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
சைனோபார்ம் முதலாவது டோஸ் - 1,805
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 3,649
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் - 5,061
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 8,437
ஃபைசர் மூன்றாவது டோஸ் - 79,164
மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை