Header Ads

Breaking News
recent

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்


நாட்டில் இதுவரை 6,372,961 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,829,089 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், 14,052,854 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.