நீங்கள் ஒரு இளம் ஊடகவியலாளர் ஆக வேண்டுமா? இதோ அறியதோர் சந்தர்ப்பம் : இலவச ஊடக செயலமர்வு...
MAX தமிழ் ஊடக வலையமைப்பின் 02வது வருட நிறைவை முன்னி்ட்டு #MAX_TAMIL_MEDIA_NETWORK_PVT_LTD வழங்கும்
இலவச ஊடக செயலமர்வு
#திருகோணமலை மா நகரிலே
நீங்கள் ஒரு இளம் ஊடகவியலாளர் ஆக வேண்டுமா? இதோ அறியதோர் சந்தர்ப்பம்
மட்டுப்படுத்தப்பட்ட நபர்களே பதிவுகளுக்கு முந்துங்கள்
https://www.cognitoforms.com/MAXTAMILMEDIA1/MAXTAMILMEDIANETWORKPVTLTD
மேலே உள்ள Google Form கிளிக் செய்து உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள்
மேலதிக தகவல்களுக்கு
075-4889999