Header Ads

Breaking News
recent

டிலான் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி!


பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோருக்கு நேற்று முன்தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
Powered by Blogger.