சமையல் எரிவாயு விலையும் அதிகரித்தது : புதிய விலை?
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக Laughs Gas நிறுவனம் அறிவித்துள்ளது
இதன்படி, 12.5 கிலோ கிராம் சமயல் எரிவாயு சிலிண்டரின் ஒன்றின் விலை 1,359 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக Laughs Gas நிறுவனம் அறிவித்துள்ளது
அதன்படி 12.5 கிலோ கிராம் சமயல் எரிவாயு சிலிண்டரின் ஒன்றின் புதிய விலை ரூபா 4,199 ஆகவும்
5கிலோ கிராம் எடை கொண்ட சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை 544 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி 5 கிலோ கிராம் சமயல் எரிவாயு சிலிண்டரின் ஒன்றின் புதிய விலை ரூபா 1680 ஆக அதிகரித்துள்ளதாக Laughs Gas நிறுவனம் அறிவித்துள்ளது