UPDATE : நாளை மற்றும் நாளை மறுதினம் மின்தடை அட்டவணை
நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை (26) மின்வெட்டு:
A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள்:
- மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள்:
- மு.ப. 9.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள்
- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
அந்த வகையில் நாளை மறுதினம் (27) அமுல்படுத்தப்படவுள்ள மின்வெட்டு அட்டவணையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நேர அட்டவணையை பார்வையிட....
👇👇👇👇👇👇
https://drive.google.com/drive/u/1/folders/1qdqQNyLigf_VTMpO8-kcjf_Yk7Lbr1n0