இன்றைய மின்வெட்டு அட்டவணை (2022.04.12)

பிரிவு_U : திருகோணமலை நகர், மத்திய வீதி, பிரதான வீதி, உவர்மலை, லிங்கநகர், பாலையூத்து, மட்கோவ், அபயபுர சந்தி, அநுராதபுர சந்தி, அன்புவழிபுரம் தெற்கு
பிரிவு_W: கிண்ணியா, குறிஞ்சாக்கேனி, வட்டமடு, தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, சூரங்கல், சம்பூர், மூதூர், தோப்பூர், சேருவில, அரிப்பு, வெருகல்
பிரிவு_Q: ஆன்டாங்குளம், 4ம் கட்டை, 5ம் கட்டை, சீனன்குடா
பிரிவு_S: அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், 3ம் கட்டை, ஜின்னா நகர், ஜமாலியா, ஸ்ரீமாபுரம், N.C வீதி, அலஸ்தோட்டம், சாம்பல் தீவு, நிலாவெளி, இறக்ககண்டி, கும்புறுப்பிட்டி, குச்சவெளி, திரியாய், புல்மோட்டை, கன்னியா, பன்குளம், கோமரங்கடவல, கல்லம்பத்தை, நாமல்வத்தை, மாகாதிவுல்வெவ