மே 2 ஆம் திகதி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Reviewed by maxmedia
on
April 29, 2022
Rating: 5