Header Ads

Breaking News
recent

விடுதி ஒன்றில் தீ விபத்து


இன்று (30) காலை விடுதி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இவ்வாறு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்க தெஹிவளை கல்கிசை தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்களும் மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் வாகனமும் வந்துள்ளன.

எவ்வாறாயினும், குறித்த விடுதி தீப்பரவலில் முழுமையாக சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.