சுகயீனம் காரணமாக ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ் மரணம்...
ADMIN
துறைநீலாவனை மண்ணின் மைந்தன் ஊடகவியலாளரும்,ஆசிரியர். மற்றும் பல்துறைக்கலைஞர் என பல் பரிமானங்களில் செயற்பட்டு வந்த துறையூர் தாசன் என அழைக்கப்படும் ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்றிரவு (23) மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய MAX தமிழ் ஊடக வலையமைப்பு சார்பாக இறைவனை வேண்டிக்கொள்வதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


